ஃப்ளிப்கார்ட் நிறுவன 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தியாவில் சில்லறை வர்த்தகத் துறையில் நுழைய வால்மார்ட் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஃப்ளிப்கார்ட்டை வாங்கியதன் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவுக்குள் நுழைகிறது.