சென்னையில் நடைபெற்று வரும் காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, `புத்திசாலிகளிடம் மட்டுமே ஆலோசனைகளைக் கேட்க வேண்டும், அதிபுத்திசாலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். கருணாநிதியின் குரலை மீண்டும் கேட்க வேண்டுமெனக் காத்துக்கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்’ என்றார்.