காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, `வாழ்க்கையிலும் சரி, திரைப்படத்திலும் சரி நல்லவனாக இருக்கலாம். ஆனால், மிக நல்லவனாக இருக்கக் கூடாது. காலா அரசியல் படமில்லை. ஆனால், படத்தில் அரசியல் இருக்கிறது. கபாலி முழுவதும் ரஞ்சித் படம். ஆனால், காலா ரஞ்சித் மட்டுமல்ல, என்னோட படமும்கூட. என் படம்ன்னா அது உங்க படம்’ என்றார்.