`காலா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், ‘காலா' படத்தை தனுஷாகத் தயாரிக்கவில்லை 'பாட்ஷா' படத்தை முன் சீட்டில் உட்கார்ந்து பார்த்த ரசிகனாகத்தான் தயாரித்திருக்கிறேன். முதலில் வில்லன், குணசித்திர நடிகர், பிறகு ஹீரோ, ஸ்டார், நேற்று சூப்பர் ஸ்டார், இன்று தலைவர் நாளை..? உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்’ என்றார்.