மலேசியாவில் நேற்று பிரதமர் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரசாக் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மகதீர் முகமது மீண்டும் போட்டியிட்டார். 1981-ம் ஆண்டிலிருந்து மலேசியாவில் 22 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், 92 வயதில் பிரதமராகப் பதவியேற்கிறார்.