`என்னுடைய அனுமதியில்லாமல் யாராலும் என்னைக் காயப்படுத்த முடியாது’ - மகாத்மா காந்தி சொன்னது. ஆனால், நாம் யாரோ, ஏதோ சொன்னதற்காகக் கவலையைத் தோளில் ஏற்றிக்கொண்டு அலைகிறோம். நமக்குப் பிறரிடமிருந்து கிடைக்கும் எதிர்வினைகளுக்கு நாம்தான் காரணம் என்பதை அறிந்து செயல்படுவோம். காலை வணக்கம்!