வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது, இருவருக்கான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த கிம், `இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்கது' என்றார்.