சென்னையிலுள்ள ராகவேந்திர மண்டபத்தில் ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 38 பேர், ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.