விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் மற்றும் வசதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. E, E+, S, SX, SX dual tone மற்றும்  SX(O) என மொத்தம் 6 வேரியன்டுகளில் வருகிறது. காரின் பின்பக்கம் புதிதாக எல்ஈடி லைட்டுகள் வருகின்றன. பம்பர் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது.