71 வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து 17வது முறையாக ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்புக் கம்பளத்தில் நடக்கும் ஐஸ்வர்யா ராய், பிரான்ஸுக்கு நேற்றிரவு தன் மகளுடன் விமானத்தில் வந்திறங்கினார்.