பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் கோடை ஆஃபர்களை அறிவித்துள்ளது. புதிய  ரூ.39 முதல் ரூ.349 வரையிலான ரிசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.39 திட்டத்தில் 10 நாள்களுக்கு இலவச வாய்ஸ் காலிங், 100 இலவச எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.