அவசரத் தேவைக்கு கடன்  கொடுக்கும்பட்சத்தில்  கந்து வட்டி வாங்கி அவதிப்படுவதை  தவிர்க்க முடியும்.  சாமானியர்களுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமான ’ஓபன் டேப்’ அவசரக்கடன் வழங்கி வருகிறது. இதனை தொடங்கியவர் செந்தில் நடராஜன். தற்போது சென்னை, சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு, புனே ஆகிய நகரங்களில் அலுவலங்கள் உள்ளன.