லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வரும் படம் 'சண்டைக்கோழி-2'. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர்  இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது