கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை தீபிகா படுகோனின் புகைப்படம்  வைரலாகி வருகிறது. 71-வது சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. கேன்ஸ் விழாவின் இரண்டாவது நாளில் தீபிகா   ரெட் கார்பெட்டில் பிங்க் நிற ஆடை அணிந்து வலம் வந்தார்.  கேன்ஸ் விழாவில் தீபிகா  L’Oreal பிராண்டை முன்னிலைப்படுத்துகிறார்.