காரைக்கால், திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோயில் இவ்வாண்டு பிரமோற்சவ திருவிழா நேற்று(11.5.18) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரும் 25 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.