ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான  கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணியும் தினேஷ் கார்த்திக்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தோரிலுள்ள  ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி,இரு அணிகளுக்கும் ப்லே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கியமான போட்டியாகும்.