கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்தூரில் நடக்கும் இந்த போட்டி, ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாகும். பஞ்சாப் அணியில் பின்ச் மற்றும் அகர்வால் சேர்க்கப்பட்டிருக்கிறனர். கொல்கத்தா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.