நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்கப்படவிருக்கிற நிலையில் அதற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது. இரண்டாவது சீசனுக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனே. போட்டியாளர்களும் தேர்வாகி விட்டதாகவே தெரிகிறது.