நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் கூறியதாவது, ' ஒருமுறை  நான், மாறுவேடத்தில் ’ரோஜா’ படம் பார்க்க வோர்லியில் உள்ள திரையரங்குக்கு சென்றேன். இடைவேளையின் போது, திடீரென என் கண்ணாடி கீழே விழுந்துவிட்டது.  அப்போது, ரசிகர் ஒருவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். திரையரங்கு முழுவதும் தகவல் பரவி, ஒரு கூட்டம் கூடிவிட்டது’ என்றார்.