ஐ.பி.எல் தொடரில் இன்று டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களுர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் கோலி(70) மற்றும் டி வில்லியர்ஸ்(72) அதிரடியாக விளையாடினர். புள்ளிப்பட்டியலில் பெங்களுர் அணி 7 -வது இடத்தில் உள்ளது.