நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் வரவுள்ள நிலையில், கோவையில் அவரது ரசிகர்கள், அரசியல் குறியீட்டுடன் சுவர் வாசகங்களை எழுதியுள்ளனர். சுவர்களில் எழுதியுள்ள வாசகங்களில், அரசியல் வாடை சற்று தூக்கலாகவே இருக்கிறது. அதில், ’நாளைய தமிழமே…’, ’மக்கள் இயக்க முதல்வரே’ ’ஆளப்போற தமிழனே…’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.