'காளி' படத்துக்கான செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, ‘என் மனைவியைப் பொறுத்தவரை, என்னையும் சேர்த்து மூணு குழந்தைகள். நான் இந்தளவுக்கு தன்னம்பிக்கையோடு இருக்கேன்னா அதுக்கு அவங்க எனக்குக் கொடுத்த முக்கியத்துவம்,  என் மேல வெச்சிருக்கிற லவ் இது இரண்டும்தான் காரணம். என் 'பட்டு' பாத்திமாவுக்கு நன்றி’ என்றார்.