ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள இவ்விரண்டு அணிகள் மோதும் போட்டி புனே மைதானத்தில் நடக்கிறது. கரண் ஷர்மாவுக்குப் பதில் தீபக் சஹார் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.