தோல்வியைத் தவிர்க்கவே பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இந்தியா தவிர்த்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் விமர்சித்துள்ளார். அனுபவம் குறைந்த அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை ருசிக்கவே இந்த திட்டம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.