சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19-வது ஓவரின் முடிவில் சென்னை அணி எட்டியது. ராயுடு 100 ரன்களும், வாட்சன் 57 ரன்களும் எடுத்தனர்.