இன்று நடந்த ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. போட்டிக்குப் பின்னர் புனே மைதான பராமரிப்பாளர்கள் இணைந்து கேப்டன் தோனிக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்து அசத்தியுள்ளனர். தோனி மற்றும் ஷிவா இருப்பது போன்ற ஓவியத்தை அவர்கள் பரிசாகக் கொடுத்துள்ளனர்.