மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 18 ஓவர்கள் முடிவில்  ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.