தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அதிருப்தியாளர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல்போது கொடுத்த வாக்குறுதிகளை விஷால் நிறைவேற்றவில்லை எனக் கூறி இயக்குனர் பாரதிராஜா தலைமையில் குற்றம் சாட்டினர்.