சமீபத்தில் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்திய படம், `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்.’ இந்தப் படம் இந்தியாவிலும் சுமார்  200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த பாலிவுட் ஸ்டார் அமிதாப், ‘அவெஞ்சர்ஸ் படம் பார்த்தேன் . ஆனால், படத்தில் எதுவுமே புரியவில்லை’ என ட்வீட் செய்துள்ளார்.