2004-ம் ஆண்டு பழநி கோயில் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி மற்றும் அறநிலையத்துறை தலைமையிடத் தங்க நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோரை நேற்று இரவு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 2004-ம் ஆண்டு தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.