சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின், தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பேசுகையில், `தோனியுடன் ஸ்லிப்பில் நிற்கும்போது அவருடன் ஃபீல்டிங் குறித்து நிறைய பேசுவேன். அவரது எண்ணம், வித்தியாசமாக இருந்ததை நான் பார்த்தேன். அப்போதுதான் அவரது கேப்டன்ஷிப் குறித்து நான் உணர்ந்துகொண்டேன்’ என்றார்.