நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள அயக்காரன்புலம்-3சேத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்தராசுவுக்கு ரூ.8 லட்சத்தில் கார் பரிசளித்து அசத்தியுள்ளனர் முன்னாள் மாணவர்கள்.  அதனுடன் 3 சவரன் செயின், 10 விரல்களுக்கும் மோதிரங்கள் கொடுத்து மலர் கீரிடம் சூட்டி மகிழ்ந்தார்கள்.