வால்மார்ட் நிறுவனம், ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில், வால்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேக்மில்லோன், ‘இது வால்மார்ட்டின் சிறந்த முடிவு என்பேன். வால்மார்ட்டின் இந்த முடிவின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும்’ என்றார்.