இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்; நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்; ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்’ - என்கிறார் ஜாக் மா. உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதா, நீங்கள் நிச்சயம் சாதனை படைப்பீர்கள்! வரலாற்றுப் பக்கங்களில் உங்களுக்கும் ஓர் இடம் இருக்கும்..!  #InspirationalQuotes