கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணி மாற்றமில்லாமல் களமிறங்கும் நிலையில், பஞ்சாப் அணியில் காயம் காரணமாக முஜீப் உர் ரஹ்மான் விளையாடவில்லை. ஸ்டோய்னிஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.