பிஎம்டபிள்யூ  G310GS மற்றும்  G310 பைக்குகளின் புக்கிங் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த இரண்டு பைக்குகளும், கேடிஎம் நிறுவனத்தின் ஸ்போர்ட்டியான டியூக்/ RC பைக்குகளைவிட சொகுசு மற்றும் ஓட்டுதல் தரத்தில் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது. பைக்கின் விலை ஜூலை மாதம் வெளியாக உள்ளது.