கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 89 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கிக் களமிறங்கிய பெங்களூர் அணி 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கோலி 48, படேல் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.