ட்ரம்ப் மனைவி மெலினியா சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வாரத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் நலம்பெற்று பணிகளைக் கவனிப்பார் என வெள்ளைமாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.