கோலி ஒரு நாள் போட்டிகளில் சதங்களைக் குவித்து வருகிறார். குறிப்பாக சேஸிங்கில் சதங்கள் அடித்து அணியை வெற்றிபெறவைத்துள்ளார். இது எந்த ஒரு வீரரும் செய்யமுடியாதது. ஏன் சச்சின் கூட இந்தச் சாதனையை செய்ய முடியவில்லை. கோலி இன்னும் 10 ஆண்டுகள் விளையாடினால், சச்சினை புகழ்வதை போல் கோலியையும் புகழ்வோம் என வார்னே கூறியுள்ளார்.