வைகாசி மாதம், திதி சூன்ய அமாவாசை தினமான இன்று, ராமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து, நீர் நிலைகளில் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.