ஷ்ய உலகக் கோப்பைத் தொடருக்கான பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூட்டு காயம் காரணமாக டேனி ஏல்வியஸ் அணியில் இடம்பெறவில்லை. பிப்ரவரி 25-ம் தேதி முதல் காயமடைந்து, போட்டிகளில் விலகியிருக்கும் நெய்மருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.