71-வது 'கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்', கடந்த மே 8-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில், பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தன்னை 12 மணிநேர கூண்டுக்குள் அடைத்துக்கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மற்றும் வன்முறைகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருகிறார்.