கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் ராஜஸ்தான் ராயல் முதல் பேட்டிங் செய்தது. 19 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜோஸ் புல்டர் 39 ரன்களும், தினேஷ் திரிபாதி 27 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.