ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 142 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 2 ஓவர்கள் மீதமிருக்கையில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக லின் 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர்.  இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா 14 புள்ளிகள் பெற்றுள்ளது.