ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் விஷால். டெம்பர் படம்  தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் ஹீரோவாக விஷால் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘சைத்தான் கே பச்சா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து ராஷி கண்ணா நடிக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் இது.