பெஃப்சிதொழிலாளர்களுக்கு சென்னையை அடுத்த பையனூரில் 640 குடியிருப்புகள் கட்டவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்படும். ஒரு ப்ளாக்கிற்கு 80 குடியிருப்புகள் வீதம் 8 ப்ளாக்குகளில் 640 குடியிருப்புகள் கட்டப்படும். இதற்கு உதவிய விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயர்கள் கட்டடத்திற்கு சூட்டப்படும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.