நடிகர் அரவிந்த் சாமி, விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார். அதற்கான முயற்சியிலும் இறங்கத் தொடங்கிட்டார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தின்போது தன்னுடைய தனிமை நேரத்தை கதையெழுதப் பயன்படுத்தியிருக்கிறார். எழுதிய கதைக்கு தற்போது திரைக்கதை வடிவமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.