சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரமே ரிலீசாக இருந்த நிலையில் சில காரணங்களால் வெளியாகாமல் போனது. இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற மே 17-ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.