திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே வெடித்த  மோதலுக்கு பிறகு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், தனது 25 வது பிறந்த நாளை இன்று விமரிசையாகக் கொண்டாடினார். அப்போது, `23ம் தேதி வரை அமைதியாக இருங்க. அதற்குப் பிறகு இனிப்போடு சேர்ந்த அதிர்வேட்டுதான், நமக்கெல்லாம்' என குஷிமோடில் அவர் கூறியிருக்கிறார்.