காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கமல் நடத்தும் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு என்னையும் கலந்துகொள்ளச் சொல்லி போனில் அழைப்புவிடுத்தார். காவிரி பிரச்னையில் கமலின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.